எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை..!!

சென்னை: எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளார்.

Related Stories: