சென்னை: எந்த பாசிச சக்தியாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டில் சிறுபான்மை மக்கள் எந்தவித அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் ஆதரவு இருப்பதால் எந்த பாசிச சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது என முதல்வர் தெரிவித்தார்.
