×

ஸ்ரீஹரிகோட்டாவில் ‘LVM3-M6’ ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது!

அமராவதி: ஸ்ரீஹரிகோட்டாவில் ‘LVM3-M6’ ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது. அமெரிக்காவின் AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird 6’ செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் இந்த ராக்கெட், சரியாக நாளை (டிச.24) காலை 8:54 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

Tags : Sriharikota ,Amravati ,AST SpaceMobile ,
× RELATED இண்டிகோ பயண வவுச்சர்கள் டிச.26 முதல் விநியோகம்!