×

இண்டிகோ பயண வவுச்சர்கள் டிச.26 முதல் விநியோகம்!

டெல்லி: இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது, அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ.5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும்.

Tags : Indigo ,Delhi ,India ,Indigo Airlines ,
× RELATED செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்...