மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

சென்னை: பல மாநிலங்களைவிட பலவற்றில் நாம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம்; மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். கண்முன்னே தெரியும் திமுக அரசின் சாதனைகளை எதிரிகள் ஏற்க மறுக்கின்றனர். திராவிடம், திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று கேட்போருக்கு 3 நூல்களும் பதிலாக இருக்கும்.

Related Stories: