×

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: ‘தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மாநில உரிமைகளுக்காக போராடுவது உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும்’ என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனைக்கு பின் கனிமொழி எம்.பி. பேட்டியளித்தார்.

Tags : Dimuka ,Tamil Nadu ,Kanimozhi M. B. ,Chennai ,Anna Erawalaya ,Dimuka Election Report Preparation Committee ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...