கேரள: சபரிமலையில் இன்று கேரள பாரம்பரிய சத்திய அறுசுவை உணவு அன்னதானமாக பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. சபரிமலை சன்னிதானம் செயல் அலுவலர் பிஜூ சிறப்பு பூஜை செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.