முட்டை விலை புதிய உச்சம் ரூ.6.30 ஆக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில்நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில், முதல் முறையாக ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: