தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தது

சென்னை: தங்கம் விலைநேற்று பவுனுக்கு ரூ.480 குறைந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,040க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று சரிவை சந்தித்தது. நேற்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து , ஒரு கிராம் வெள்ளி ரூ.221க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Related Stories: