நாகை: இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என நாகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என தெரிவித்தார்.
