×

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 5 காசு உயர்ந்து ரூ.6.30ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 5 காசு உயர்ந்து ரூ.6.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை முதல்முறை ரூ.6.30ஆக உயர்ந்துள்ளது. 6 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை வரும் நாட்களிலும் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Namakkal ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...