×

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சிபிஐ விசாரணைக்காக 2வது நாளாக ஆஜராகினர்.

Tags : Karur ,Vijay Prachar ,CBI ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...