×

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த் உருக்கம்..!!

சென்னை: நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்தார். திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்தவர் ஸ்ரீனிவாசன் என்பதை நினைவுகூர்ந்து ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த நடிகர், நல்ல மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் தெரிவித்தார்.

Tags : Rajinikanth Urumkam ,Srinivasan ,Chennai ,Rajinikanth ,
× RELATED சென்னை அண்ணா சாலையில் உள்ள...