×

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. www.elections.tn.gov./SIR_2026.aspx இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கலாம். voters.eci.gov.in/dowload-eroll என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்க்கலாம். electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து சரிபார்க்கலாம். erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் நீக்கப்பட்டவர்களின் பெயர்களை அறியலாம்.

Tags : Election Commission ,Delhi ,Tamil Nadu ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!