அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.