×

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 23ஆம் தேதிவரை இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் விமானநிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Pakistan ,Islamabad ,Pakistan Airports Authority ,
× RELATED அமெரிக்காவின் பாதுகாப்பு படை...