×

ஓமன் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.!

மஸ்கட்: ஓமன் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மஸ்கட் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags : Modi ,Oman ,MUSCAT ,PM ,MUSCAT AIRPORT ,
× RELATED ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது YouTube!