திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

 

திருவள்ளூர் அருகே பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அம்மனேரி கொண்டாபுரத்தில் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து, விழுந்ததில் மாணவர் மோஹித் உயிரிழந்தார். பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த செய்தி அறிந்து துயரம் அடைந்தேன். உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: