கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச. 16: உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு யுடியுயுடிஎஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை அனுசர் நகர் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகராஜ், சுந்தரராஜ், செல்வராஜ், ஈஸ்வரன், காளிமுத்து, சுரேஷ், ரங்கநாதன், ராக்கியண்ணன், கருப்புசாமி, ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: