சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சியினருக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வருகின்ற ஜனவரி 9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க உள்ளது. அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடலூரில் 9ம் தேதி தேமுதிக மாநாடு
- தேமுதிக
- கடலூர்
- சென்னை
- பொதுச்செயலர்
- பிரேமலதா
- மக்கள் உரிமைகள் மீட்பு மாநாடு 2.0
- பாசார் கிராமம், கடலூர்
