×

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்தான்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்தான் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாமக எதாவது செய்ததா? என கேள்வி எழுப்பினர்.

Tags : Minister ,M. R. K. ,Paneer Selvam ,Chennai ,M. R. K. Paneer Selvam ,Pomaka ,
× RELATED எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில்...