×

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது: துணை முதல்வர் உதயநிதி உரை

 

சென்னை: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது என்று வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றியுள்ளார். பெண்களுக்கு உரிமை உறுதி செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் முன்னோடி. 1989-ல் பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு என சட்டம் இயற்றியவர் கலைஞர்.

Tags : INDIA ,NADU ,UDAYANIDHI ,Chennai ,Deputy ,Chief Minister ,Tamil Women ,Tamil Nadu ,Tamil ,
× RELATED நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை...