சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான அரசியல் சந்திப்பு, ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.