இந்தியா இண்டிகோ விமான வழித்தட உரிமங்கள் 10% குறைப்பு: ஒன்றிய அரசு Dec 10, 2025 இண்டிகோ ஐரோப்பிய ஒன்றிய அரசு தில்லி டெல்லி: இண்டிகோ நிறுவனத்துக்கான விமான வழித்தடங்களில் 10%-ஐ குறைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டது. தினந்தோறும் 2,300 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படும் நிலையில் 230 விமானங்கள் குறைக்கப்படும்.
ஏஐ கட்டமைப்பு வசதிக்காக இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: மோடியை சந்தித்த பிறகு சத்யா நாதெல்லா அறிவிப்பு
ரூ.14,852 கோடி வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு: அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’: தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
ஜனவரி 15க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு இந்திய பதிவாளர் ஜெனரல் உத்தரவு