திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை: அமைச்சர் சேகர் பாபு!

 

சென்னை: திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல; திராவிட மண்ணான தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை. மக்கள் ஆன்மிகத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள், முருகனை வைத்து செய்யும் அரசியலை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: