பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். நடப்பு ஆண்டில் 24 சுற்றுகளாக கிராண்ட் பிரீ பார்முலா-1 கார் பந்தயம் நடைபெற்றது. 24 சுற்றுகள் முடிவில் லாண்டோ நோரிஸ் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைபற்றினார். பார்முலா-1 அரங்கில் முதல் முறையாக லாண்டோ நோரிஸ் உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் 421 புள்ளிகள் பெற்று 2வது இடம், பியாஸ்ட்ரி 410 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தனர்
பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்
- இங்கிலாந்து
- லாண்டோ நோரிஸ்
- ஃபார்முலா 1 கார் ரேஸ்
- ஃபார்முலா 1 கார்
- கிராண்ட் ஃப்ரீ ஃபார்முலா -1 கார் ரேஸ்
