- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐயா
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- அமைச்சர்
- ஐ. பெரியாசாமி
- திண்டுக்கல்
- பெரியாசாமி
- Atur
- பி.எல்.ஓ.க்கள்
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஒரே அறையில் அமர்ந்து 22,000 வாக்காளர்களை நீக்கியுள்ளனர். பிஎல்ஓ-க்கள் வாக்காளரை சரிபார்க்க வீடு வீடாகச் செல்லாமல் ஒரே அறையில் அமர்ந்தே நீக்கிவிட்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறுவது தவறு, எந்த ஊரிலும் ஆய்வு செய்யவில்லை என தெரிவித்தார்.
