தமிழகம் சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு Dec 05, 2025 சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி சென்னை முதன்மை கல்வி அதிகாரி சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். மழை விடுமுறையை ஈடு செய்ய பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு
ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கிறது; திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் சதி திட்டம் தீட்டப்பட்டதா?: உரிமையாளர், பணியாளர்களிடம் டிஐஜி 5 மணி நேரம் விசாரணை
குரோம்பேட்டையில் நீதிமன்ற உத்தரவுபடி திருச்சபையை இடிக்க வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றன: டி.ஆர்.பி.ராஜா