நெல்லையில் டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்!!

நெல்லை : நெல்லையில் நெய் அல்வா என்ற பெயரில் விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ அல்வா பறிமுதல் செய்யப்பட்டது. டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 300 கிலோ அல்வாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Related Stories: