- 5T20 கிரிக்கெட் போட்டி தொடர்
- தென் ஆப்பிரிக்கா
- 5T20 கிரிக்கெட்
- சூர்யகுமார்
- இந்திய அணி
- டி20 துடுப்பாட்ட தொடர்
- சுப்மான் கில்
- அபிஷேக் சர்மா
- திலக் வர்மா
- ஹார்டிக்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம்; டி20 அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் பட்டேல் இடம் பெற்றுள்ளனர்.
