×

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது எஸ்.ஐ.டி.

கரூர்: கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் எஸ்.ஐ.டி. ஒப்படைத்தது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சில நாட்களுக்கு முன்பு சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

Tags : SIT ,Karur ,CBI ,Supreme Court ,Vijay ,Prachar ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...