×

அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு..!!

டெல்லி: அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags : EU government ,Tamil Nadu ,Delhi ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...