இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நான் தடுக்கவில்லை எனில், அது அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நான் தடுக்கவில்லை எனில், அது அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ‘தொடர்ந்து சண்டையிட்டால், வர்த்தகம் வைத்துக் கொள்ள மாட்டேன் என எச்சரித்ததால் 24 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்தது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

Related Stories: