×

NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதகிருஷ்ணன் தற்போது மராட்டிய மாநில ஆளுநராக உள்ளார்.

Tags : C. ,Tamil Nadu ,Vice President ,Republic of the NDA Alliance ,B. Radhakrishnan ,Delhi ,CM ,National Democratic Alliance ,Modi ,C. B. Radhakrishnan ,Governor ,Marathi ,
× RELATED சொல்லிட்டாங்க…