குற்றம் மதுரை புதூரில் ஆட்டோவில் வைத்து மது விற்ற இளைஞர் சுரேஷ் கைது Aug 15, 2025 சுரேஷ் மதுரா மதுரை மதுரை புத்தூர் மதுரை: மதுரை புதூரில் ஆட்டோவில் வைத்து மது விற்ற இளைஞர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷிடம் இருந்து 1,414 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
ஓசூர் அருகே தகாத உறவை கண்டித்ததால் தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது
தனியார் மருத்துவமனை அதிகாரியுடன் நைட்ஷோ அதிமுக பிரமுகரின் மகள் கழுத்தை நெரித்துக்கொலை: பிரேதப் பரிசோதனையில் ‘திடுக்’
கும்பகோணத்தில் மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன் பலி: 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு
முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது கேரள போலீஸ்