உலகம் காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு Aug 05, 2025 பாலஸ்தீனியர்கள் காசா இஸ்ரேல் காசா: காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு!!
வங்கதேசத்தில் கலிதா ஜியா இறுதி சடங்கில் பங்கேற்றார் ஜெய்சங்கர்: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நாங்கள்தான்: டிரம்ப்பை தொடர்ந்து சீனாவும் அறிவிப்பு: இந்தியா திட்டவட்ட மறுப்பு
சவுதி அரேபியா வான்வழி தாக்குதலால் ஏமன் நாட்டில் திடீர் போர் பதற்றம்: படைகளை வாபஸ் பெற்றது ஐக்கிய அமீரகம்