உலகம் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aug 05, 2025 சவூதி அரேபியா சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது