×

எல்லாம் நன்மைக்கே

சென்னை: முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘எல்லாம் நன்மைக்கே’. சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘ஒன்வே’ படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது. எழுதி தமது முதல்படமாக இயக்குகிறார் ராஜா பரணிதரபிரபு. ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் – கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

Tags : Chennai ,Ambika ,Pandian ,
× RELATED பைக் விபத்தில் தம்பதி படுகாயம் இரணியல் போலீசார் விசாரணை