ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
The post எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.