- அறந்தாங்கி
- அறந்தாங்கி மின்சார வாரியம்
- நிர்வாக பொறியாளர்
- வெங்கட்ராமன்
- Keeramangalam
- அவனதன்கோட்டை…
- தின மலர்
அறந்தாங்கி, ஜன. 8: அறந்தாங்கி பகுதியின் இன்று மின்தடை செய்யப்படுகிறது. அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அறந்தாங்கி கோட்டத்தின் கட்டுபாட்டில் உள்ள துணைமின்நிலையங்களான கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு இன்று (8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post அறந்தாங்கி பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.