×

26 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..!!

ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட ராமலிங்கம் கட்டுமானம் தொடர்பான இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி, சாத்தங்காடு பகுதியில் உள்ள JR மெட்டல் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பூக்கடை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது.

The post 26 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Erode ,Ramalingam Construction ,JR Metal Company ,Poonamalli ,Sathangadu ,Pookadai ,Thiruvottriyur… ,Tax Department ,Dinakaran ,
× RELATED வருமானத்தை குறைத்து கணக்கு...