×

நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

சென்னை: நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த ‘மதகஜராஜா’ பட நிகழ்ச்சியில் அவர் உடல் சோர்வுடன் காணப்பட்டது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில் அறிக்கை வெளியாகியுள்ளது.

The post நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை! appeared first on Dinakaran.

Tags : Apollo Hospital ,Vishal ,Chennai ,Madhagajaraja ,film ,
× RELATED நடிகர் விஷால் உடல்நிலை: மேலாளர் விளக்கம்