சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை என தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.