×

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு!!

சென்னை: சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார். தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அப்பாவு அழைப்பு விடுத்தார்.

The post சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Governor R.N. Ravi ,Speaker ,Appavu ,Chennai ,Governor ,R.N. Ravi ,Guindy Raj Bhavan ,Tamil Nadu ,
× RELATED வருகிற 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை...