- பமகா பெண்கள் அணி
- சென்னை
- அண்ணா பல்கலைக்கழகம்
- பமகா பெண்கள் அணி
- சௌமியா அன்புமணி
- வள்ளுவர் கோட்டை
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சௌமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடக்க இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை; தடையை மீறி போராட்டம் நடத்த பாமக மகளிர் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாணவி பாலியல் வன்கொடுமை; பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.