×

ரூ.836 கோடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்சாலை அமைக்கும் ஏஜிஐ மில்டெக் நிறுவனம்

ஓசூர்: ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ரூ.836 கோடியில் ஓசூரில் தொழிற்சாலை அமைக்கிறது. ஓசூரில் கொளதாசபுரம் ஊராட்சியில் 55 ஏக்கரில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது; இந்த தொழிற்சாலை மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ரூ.836 கோடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்சாலை அமைக்கும் ஏஜிஐ மில்டெக் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : AGI Miltech ,Hosur, Krishnagiri district ,Hosur ,Koladasapuram panchayat ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ...