×

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம்!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பெண்களின் மீது லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

The post கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Kawarappetta ,
× RELATED ரயில் சக்கரத்தில் சிக்கி கடை உரிமையாளர் பலி