×

மருந்து கடையில் ஊசி போட்ட மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் : தாம்பரம் அடுத்த சேலையூரில் தனியார் மருந்து கடையில் ஊசி போட்ட மாணவர் சந்தோஷ் (18) உயிரிழந்தார். ஊசி போட்ட இடத்தில் அதிக வலி ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவன் சந்தோஷ் உயிரிழப்புக்கு மருந்து கடையில் ஊசி போட்டதே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மருந்து கடையில் ஊசி போட்ட மாணவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Santosh ,Salaiur ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED சேலையூர் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்: வனத்துறையிடம் ஒப்படைப்பு