- ஜனநாயக கிறிஸ்தவ மக்கள் முன்னணி
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- சென்னை
- ஜனாதிபதி
- நெல்லி முபாரக்
- ஜே.சி.எம்.எம்
- ஜேஆர் டேவிட்
- மாநில பொதுச் செயலாளர்
- ஜான் ஸ்டான்லி
- பொருளாளர்…
சென்னை: சென்னையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமையகத்தில், கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில், ஜனநாயக கிறிஸ்தவ மக்கள் முன்னணி (ஜெசிஎம்எம்) இயக்கத்தின் மாநில தலைவர் ஜெ.ஆர்.டேவிட் தலைமையில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜான் ஸ்டான்லி, மாநில பொருளாளர் ஜெ.யோபு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ஜனநாயக கிறிஸ்தவ மக்கள் முன்னணி எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்தது appeared first on Dinakaran.