- ஊழல் தடுப்புத் துறை
- அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம்
- சென்னை
- டிஎஸ்பி
- என்றழைக்கப்பட்டார்
- மாநகராட்சி மண்டல அலுவலகம்
- தின மலர்
சென்னை: சென்னை அடையாறில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்தனர். மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சர்ப்ரைஸ் செக் என்ற அடிப்படையில் டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. சோதனையில் மண்டல அலுவலர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர்.
The post அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ரூ.1.20 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.